#BREAKING || செந்தில் பாலாஜி சகோதரர் கைது இல்லை - அமலாக்கத்துறை

x

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை கைது செய்யவில்லை என அமலாக்கத்துறை விளக்கம்

4 முறை சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால் அவர் ஆஜராகவில்லை - அமலாக்கத்துறை

அசோக் குமாரின் மனைவி நிர்மலா, நிர்மலாவின் தாய் லட்சுமி என இருவருக்கும் சம்மன் அனுப்பியும் அவர்கள் ஆஜராகவில்லை - அமலாக்கத்துறை

செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கில் 3 பேருக்கும் தொடர்பு இருப்பதாக கருதியதால் சம்மன் அனுப்பப்பட்டது - அமலாக்கத்துறை


Next Story

மேலும் செய்திகள்