#Breaking|| வெளியானது TTF வாசன் கைதான காட்சிகள்.. அப்பாவியாக நிற்கும் சோகம்

x

டிடிஎப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறை ஆணையரகம் பரிந்துரை

காஞ்சிபுரம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை தாமல் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று விபத்து ஏற்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யூடியூப் டிடிஎஃப் வாசன் பாலு செட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறார்.


Next Story

மேலும் செய்திகள்