#BREAKING || மழை முன்னெச்சரிக்கை - முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

x

#BREAKING || மழை முன்னெச்சரிக்கை - முதல்வர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை

துறை சார்ந்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் கூட்டத்தில் பங்கேற்பு

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை

வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்களில் சவால்களை திறம்பட கையாளுவது குறித்து பேசப்பட உள்ளது

நீர்நிலைகளை கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தப்படும்

கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள், கரைகள் பராமரிப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்