#breaking : "மக்களை அடிமையாக்கும்... ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய அதிகாரம் உள்ளது" - தமிழக அரசு

x

"போனஸ் போன்ற கவர்ச்சி அறிவிப்புகளால் மக்களை அடிமையாக்கி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சம்பாதிக்கின்றன"/தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம்/வீடு, அலுவலகம் ஆகியவற்றில் இருந்து 24 மணி நேரமும் ஆன்லைனில் விளையாட முடியும் என்பதால் இதை முறைப்படுத்த இயலாது - தமிழக அரசு/மாநில மக்களில் குறிப்பாக சிறார்கள் நலனை பாதுகாக்கவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது - அரசு/தமிழக அரசு கொண்டுவந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ரத்து செய்யக் கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த வழக்குகள் ஆகஸ்ட் 17க்கு தள்ளிவைப்பு//கோப்புக்காட்சி/4/ஆன்லைன் விளையாட்டு- தமிழக அரசு வாதம்


Next Story

மேலும் செய்திகள்