#BREAKING | திடீரென இடிந்து விழுந்த பெட்ரோல் பங்க்.. ஒரே நேரத்தில் 3பேர்... சென்னையில் பயங்கரம்

x
  • சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து
  • மழைக்காக பெட்ரோல் பங்கில் ஒதுங்கியவர்கள் காயம்
  • சரிந்து விழுந்த மேற்கூரையை அகற்றும் பணி தீவிரம்
  • ஒரு குழந்தை உட்பட 3 பேர் படுகாயங்களுடன் மீட்பு
  • தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
  • சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் விபத்து
  • சைதாப்பேட்டை, சென்னை/5/சென்னையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை இடிந்து விபத்து

Next Story

மேலும் செய்திகள்