#BREAKING || `மிக்ஜாம் புயல்'.. மெட்ராஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட திடீர் அறிவிப்பு |Madras University

x

புயல், கனமழை காரணமாக சென்னை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு. சென்னை பல்கலைக் கழகம் அறிவிப்பு. நாளை முதல் 8ம் தேதி வரை நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைப்பு/ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - சென்னை பல்கலை.


Next Story

மேலும் செய்திகள்