#Breaking|| மதுரை எய்ம்ஸ்.. புதிய அறிவிப்பு

x

மதுரை எய்ம்ஸ் - கட்டுமானத்திற்கு டெண்டர் அறிவிப்பு

ஜெய்கா நிறுவனத்திடமிருந்து கடன் தொகை பெறப்பட்டு விட்டதாக எய்ம்ஸ் நிர்வாகம் தகவல்

33 மாதங்களில் கட்டுமான பணிகளை முடிக்க திட்டம்

18 செப்டம்பருக்குள் விண்ணப்பிக்க வேண்டும்


Next Story

மேலும் செய்திகள்