#Breaking : மிரட்டும் `மிக்ஜாம்'.. ராணிப்பேட்டையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

x
  • புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
  • மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவு
  • கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் விடுமுறை அறிவிப்பு
  • ராணிப்பேட்டையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Next Story

மேலும் செய்திகள்