Breaking || ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

x
  • தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
  • சிறப்பு திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் ஐஏஎஸ் நியமனம்
  • ஊரக வளர்ச்சித்துறை இணை செயலாளராக ரத்னா ஐஏஎஸ் நியமனம்
  • சிஎம்டிஏ செயல் அதிகாரியாக காயத்ரி கிருஷ்ணன் ஐஏஎஸ் நியமனம்
  • ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

Next Story

மேலும் செய்திகள்