#BREAKING | "ஐ ஜாலி.. 3 நாள் லீவு.." - விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம் | Vinayak Chaturthi

x

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விடுமுறை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு பதில் 18ஆம் தேதிக்கு மாற்றம்

தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

17ஆம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்படுவதாகவும் அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்