#BREAKING || 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

x
  • திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
  • விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி உத்தரவு
  • ஏற்கனவே, மதுரை, கோவை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது
  • திண்டுக்கல்லில் பள்ளிகளுக்கு விடுமுறை

Next Story

மேலும் செய்திகள்