#BREAKING || விஸ்வரூபம் எடுக்கும் கனமழை..இந்த மாவட்டத்துக்கும் விடுமுறை..

x
  • கனமழை எச்சரிக்கை - திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
  • கனமழை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவு
  • கனமழையால் ஏற்கனவே நெல்லை, தென்காசி மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
  • திண்டுக்கல்லில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

Next Story

மேலும் செய்திகள்