#BREAKING || 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

x

#BREAKING || 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய

வாய்ப்புள்ளது.


Next Story

மேலும் செய்திகள்