#BREAKING || புதிய உச்சத்தை தொடும் முன் திடீரென சற்று குறைந்த தங்கம் விலை

x

#goldpricetoday | #GoldRate

#BREAKING || புதிய உச்சத்தை தொடும் முன் திடீரென சற்று குறைந்த தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 520 ரூபாய் குறைந்துள்ளது

ஒரு சவரன் தங்கம் 54 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை

22 கேரட் தங்கம் கிராமுக்கு 65 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 790 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்