#BREAKING || முகத்தை சிதைத்து பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை - பெருங்களத்தூரில் பயங்கரம்

x
  • பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை
  • சென்னை தாம்பரம் அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை
  • பாஜக எஸ்சி அணி மண்டல தலைவர் பீரி வெங்கடேசன் கொலை
  • மர்ம நபர்கள் இரவில் கொலை செய்துவிட்டு தப்பி சென்றதாக தகவல்
  • ரத்த வெள்ளத்தில் கிடந்த உடலை கைப்பற்றி போலீசார் விசாரனை
  • முன் விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதாக தகவல்

Next Story

மேலும் செய்திகள்