#Breaking : தடை செய்யப்பட்ட ஆன்லைன் கேம் - சாட்டையை சுழற்றிய தமிழக அரசு அதிரடி மூவ்

x

#Breaking : தடை செய்யப்பட்ட ஆன்லைன் கேம் - சாட்டையை சுழற்றிய தமிழக அரசு அதிரடி மூவ்


தடை செய்யப்பட்டு ஆன்லைன் விளையாட்டு - குழு நியமனம்

தடை செய்யப்பட்டு ஆன்லைன் விளையாட்டுகளை கண்காணிப்பதற்கான குழு நியமனம்

தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நசிமுதீன், உறுப்பினர்களாக டாக்டர் எம்.சி. சாரங்கன், ஐ.பி.எஸ். ஓய்வு, டாக்டர் சி.செல்லப்பன் - ஓய்வு பெற்ற பேராசிரியர், ஓ.ரவீந்திரன், விஜய் கருணாகரன் -இன்கேஜ் குழுமத்தின் நிறுவனர், ஆகியோரை கொண்ட ஆணையம் அமைப்பு

இணைய வழி சூதாட்டங்களை தடை செய்யும் சட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஆணையம் உருவாக்கம்


Next Story

மேலும் செய்திகள்