#BREAKING || தென் மாவட்டங்கள் செல்லும் ரயில் பயணிகள் கவனத்திற்கு..ரயில்வே அதிர்ச்சி அறிவிப்பு

x

திருச்சியில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுகிறது

பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில்கள் இன்று 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும் என அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்