BREAKING || குறைந்தது ஆம்னி பஸ் டிக்கெட் - உங்கள் ஊருக்கு இவ்வளவுதான் - வெளியானது கட்டண விவரம்

x
  • சென்னை முதல் கோயம்புத்தூர் வரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 1,725 முதல் அதிகபட்ச கட்டணமாக 2,874 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை முதல் சேலம் வரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 1,363 முதல் அதிகபட்சம் கட்டணமாக 1,895 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை முதல் திருநெல்வேலி வரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 1,960 முதல் அதிகபட்ச கட்டணமாக 3,268 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை முதல் மதுரை வரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 1,688 முதல் அதிகபட்ச கட்டணமாக 2,554 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது .
  • சென்னை முதல் திருச்சி வரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 1,325 முதல் அதிகபட்ச கட்டணமாக 1,841 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை முதல் நாகர்கோவில் வரை செல்லக்கூடிய ஆம்னி பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 2,211 முதல் அதிகபட்ச கட்டணமாக 3,765 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்