#BREAKING || "மதுவிலக்கு இதுவரை சாத்தியமாகவில்லை" - உயர் நீதிமன்றம் கருத்து

x

#BREAKING || "மதுவிலக்கு இதுவரை சாத்தியமாகவில்லை" - உயர் நீதிமன்றம் கருத்து

"தமிழகத்தில் மதுவிலக்கு இதுவரை சாத்தியமாகவில்லை"."மது விற்பனையை ஒழுங்குபடுத்த மட்டுமே பல்வேறு விதிகள், உத்தரவுகளை தமிழக அரசு

பிறப்பித்து வருகிறது".டாஸ்மாக் பார் டெண்டரை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் கருத்து/பார் உரிமம் வழங்குவது தொடர்பாக ஆகஸ்ட்

மாதம் வெளியிடப்பட்ட டெண்டரை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம் ."புதிய டெண்டர் வெளியிட்டு, அதை திறக்கும்போது அனைத்து டாஸ்மாக்

மையங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்த வேண்டும்"


Next Story

மேலும் செய்திகள்