#BREAING || தென் கிழக்கு அரபிக்கடலில் திடீர் மாற்றம்..தமிழகத்திற்கு காத்திருக்கும் ட்விஸ்ட்

x
  • தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
  • சென்னை வானிலை ஆய்வு மையம்
  • "நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி.."
  • "நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்"
  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
  • "16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு"

Next Story

மேலும் செய்திகள்