#BREAKING || புரட்டி போட்ட கனமழை - சென்னை மாநகராட்சிக்கு வந்த 4,500 அழைப்புகள்

x
  • #BREAKING || புரட்டி போட்ட கனமழை - சென்னை மாநகராட்சிக்கு வந்த 4,500 அழைப்புகள்
  • "கனமழையின்போது சென்னை மாநகராட்சிக்கு 4,500 அழைப்புகள் வந்துள்ளன" - சென்னை மாநகராட்சி தகவல்
  • "22 சுரங்க பாதைகளில் 11 சுரங்க பாதைகளில் தண்ணீர் தேக்கம்"
  • "சென்னையில் மொத்தமாக 8 லட்சம் மக்களுக்கு உணவு விநியோகம்"
  • 3,500 மக்கள் தற்காலிக முகாமில் உள்ளனர்"
  • "கனமழையால் 136 மரங்கள் முறிந்துள்ளன"

Next Story

மேலும் செய்திகள்