டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்... விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

x

டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்...

விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

டெல்லி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாஸ்கோவில் இருந்து டெல்லி வரும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக, மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனால், விமான நிலையத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாஸ்கோவில் இருந்து டெல்லி வந்த விமானத்தை சோதனை செய்ததில், வெடிகுண்டு இல்லை என தெரியவந்தது.

இதனிடையே, மிரட்டல் விடுத்தது புதிதல்ல என்றாலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்