பாஜக ஆதரவாளரின் காருக்கு தீ வைத்த சம்பவம்..ஒருவர் கைது

x

பாஜக ஆதரவாளரின் காருக்கு தீ வைத்த சம்பவம்..ஒருவர் கைது

ராமநாதபுரம் அருகே பாஜக ஆதரவாளரின் கார்களுக்கு தீ வைத்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 24 ஆம் தேதி கேணிக்கரையை சேர்ந்த பாஜக

ஆதரவாளரும், அரசு மருத்துவருமான மனோஜ் குமாரின் கார்களுக்கு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து சென்றனர். இது தொடர்பாக வழக்கு பதிந்த போலீசார்,

சிசிடிவி காட்சியை வைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த முகமது ஹக்கீம் என்பவரை கைது செய்த போலீசார், மேலும் இருவரிடம் விசாரித்து

வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்