மீண்டும் பரபரப்பு வீடியோவை வெளியிட்ட சத்யராஜ் மகள் | VIRAL VIDEO

x

பாஜக கட்சியில் சேர அழைப்பு வந்தது உண்மைதான் என்றும், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு வேறு ஒரு கட்சியில் இணையப் போவதாகவும், ஊட்டச்சத்து நிபுணரும், சத்யராஜின் மகளுமாகிய திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்