பாஜக தலைவர் ஆடியோ விவகாரம்.. டாக்டர் சரவணன் மீது பாஜக புகார் மனு

x

பாஜக தலைவர் ஆடியோ விவகாரம்.. டாக்டர் சரவணன் மீது பாஜக புகார் மனு


பாஜக தலைவர் அண்ணாமலை பெயரில் ஆடியோ வெளியான நிலையில் இதுகுறித்து டாக்டர் சரவணன் மீது நடவடிக்கை எடுக்ககோரி பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

மதுரையில் கடந்த 13ஆம் தேதி நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் பாஜகவை சேர்ந்த சிலர் கைது

செய்யப்பட்ட நிலையில் கட்சியின் மாநிலத் தலைவர், மதுரை புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் இருவரும் செல்போனில் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை

ஏற்படுத்தியது. இதனிடையே இது டாக்டர் சரவணன் மற்றும் அவரின் ஆதரவாளர்களே இதனை செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாஜக சார்பில் மாநகர காவல்

ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் க்ரைம் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்