தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாள் - உருவப்படத்திற்கு மலர் தூவி சீமான் மரியாதை

x

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாளை ஒட்டி, கும்பகோணத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் ஏராளமான நாம் தமிழர் கட்சியினரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர்...


Next Story

மேலும் செய்திகள்