குடியரசு தின விழாவில் பைக் சாகசம்...மாஸ் காட்டிய மகளிர் போலீஸார்...வியந்து பார்த்த பார்வையாளர்கள்

x

குடியரசு தின விழாவில் மத்திய பாதுகாப்பு படை மகளிர் போலீசார், இரு சக்கர வாகனங்களில் கண்கவர் சாகசங்களை செய்துகாட்டினர். நின்றுகொண்டே இரு சக்கர வாகனத்தை ஓட்டியது, இரு சக்கர வாகனத்தின் பக்கவாட்டில் நின்று பயணித்தது, இரு சக்கர வாகனத்தில் இருந்தபடி சுழன்றுகொண்டே கண்காணித்தது என மாஸ் காட்டிய மகளிர் போலீசாரின் சாகசங்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.


Next Story

மேலும் செய்திகள்