மூட்டை மூட்டையாய் சிக்கிய பீடி... பேருந்து சோதனையில் அதிர்ச்சி

x

மூட்டை மூட்டையாய் சிக்கிய பீடி... பேருந்து சோதனையில் அதிர்ச்சி


தேனி அருகே அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 3 லட்ச ரூபாய் மதிப்பிலான போலி பீடி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தேனி தென்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த

போலீசார், போலி பீடி மூட்டைகளை சங்கரன்கோவிலில் இருந்து பெரியகுளத்திற்கு அரசு பேருந்தில் கொண்டு வந்த தங்கராஜ் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து போலி பீடி

மூட்டைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி மூட்டைகளின் மதிப்பு 3 லட்ச ரூபாய் இருக்கும் என போலீசார் விசாரனையில் தெரியவந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்