"பாப்புலர் பிரண்ட் அமைப்பை தடை செய்க" - காடேஸ்வரா சுப்பிரமணியன் வலியுறுத்தல்

x

"பாப்புலர் பிரண்ட் அமைப்பை தடை செய்க" - காடேஸ்வரா சுப்பிரமணியன் வலியுறுத்தல்

பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்