பீர் பாட்டிலால் தாக்கி G-PAY மூலம் திருட்டு

x

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கூலி தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கி ஜீ-பே மூலம் 2 ஆயிரம் ரூபாயை சிலர் வழிப்பறி செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், பிரவீன் மற்றும் கவுதம் ஆகியோரை கைது செய்த போலீசார் மேலும் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்