அம்மாடியோவ் இவளோ ATM கார்டா..?போலீசில் சிக்கிய கொள்ளையன்

x

அம்மாடியோவ் இவளோ ATM கார்டா..?போலீசில் சிக்கிய கொள்ளையன்


வேலூரில் முதியவர்களை ஏமாற்றி, அவர்களது ஏ.டி.எம். கார்டு மூலம் பணத்தை திருடி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சுற்றுச்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிடுந்த

போலீசார், சுரேஷ் என்பவரை மடக்கி விசாரித்த போது, ஏராளமான ஏ.டி.எம். கார்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த

நிலையில், 144 ஏ.டி.எம். கார்டுகளையும், 35 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்