சென்னையில் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்... ஒடிசா முதலமைச்சருக்கு பறந்த அழைப்பு

x

சென்னையில் நடைபெற உள்ள ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான தொடக்க விழாவில் பங்கேற்க ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஐ.ஏ.எஸ், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்-கை நேரில் சந்தித்து தொடக்க விழாவிற்கான அழைப்பிதழை வழங்கி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்