கலைஞர் நூற்றாண்டு விழா..மேடையிலேயே அமைச்சர் கொடுத்த வாக்குறுதி | Minister | Tamilnadu

x

செங்கல்பட்டு மாவட்டம் , மறைமலை நகரில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய அமைச்சர் த.மோ.அன்பரசன் இரண்டு மாதத்திற்குள் பட்டா, அடங்கல் உள்ளிட்ட பிரச்சினைகளை மக்களுக்கு சரி செய்து கொடுப்போம் என்றார்..


Next Story

மேலும் செய்திகள்