செஸ் ஒலிம்பியாட் தரவரிசையில் அர்மெனியா முதலிடம்.. அப்போ இந்தியா ? | ChessPointTable | Chess Olympiad
மாமல்லபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின், 6 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், ரேங்க் பட்டியலில் முதல் 10 இடத்தில் உள்ள நாடுகள் பற்றி பார்க்கலாம். ஓபன் பிரிவுகளுக்கான தரவரிசை பட்டியலில் 12 புள்ளிகளுடன் அர்மெனியா முதலிடத்திலும், 11 புள்ளிகளுடன் அமெரிக்கா 2 ஆவது இடத்திலும் உள்ளது. இந்தியா 'பி', உஸ்பெகிஸ்தான், பிரான்ஸ், இந்தியா 'ஏ', நெதர்லாந்து, கியூபா , இந்தியா 'சி', ஜெர்மனி ஆகிய நாடுகள் 10 புள்ளிகள் பெற்றுள்ளன.
Next Story