ஹோட்டலில் பிரியாணி கேட்டு தகராறு..அடுத்த நொடி நடந்த துயர சம்பவம்..வெளியான அதிர்ச்சி CCTV காட்சி

x

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஹோட்டல் உரிமையாளரை கத்தியால் வெட்டிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காப்பான்குளத்தை சேர்ந்த விக்கி மற்றும் எழில் என்ற இருவர், கண்ணன் என்பவரது ஹோட்டலுக்கு வந்து பிரியாணி கேட்டு தகராறு செய்தனர். இதையடுத்து இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது குறித்த சிசிடிவி காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனிடையே, நெய்வேலி நகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர


Next Story

மேலும் செய்திகள்