"எங்க பொழப்பு சிரிப்பா சிரிக்குது?" - வீதியில் இறங்கிய திருமணம் ஆகாத 90ஸ் கிட் - பார்த்து பார்த்து சிரித்த பெண்கள்

x

"எங்க பொழப்பு சிரிப்பா சிரிக்குது?" - வீதியில் இறங்கிய திருமணம் ஆகாத 90ஸ் கிட் - பார்த்து பார்த்து சிரித்த பெண்கள்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்த யூடியூபர் சர்ஜின், பட்டு வேட்டி, சட்டையோடு திருமணக்கோலத்தில் சிங்காரி மேளம் முழங்க

பேருந்து நிலையம், கல்லூரி வாசல்களில் பெண் தேடுவது போலவும், ஆனால் தனக்கு பெண் கிடைக்கவில்லை என புலம்புவது போன்றும் குறும்படம்

வெளியிட்டு உள்ளார். இந்த குறும்படம் 90ஸ் கிட்ஸ் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்