குடும்பத்துடன் தீபாவளி பர்சேர்ஸ் பண்ண போறீங்களா? காவலரின் விழிப்புணர்வு வீடியோ

x

தீபாவளிக்கு புத்தாடை வாங்க குடும்பத்துடன் பொதுமக்கள் வெளியில் செல்லும் சூழலைப் பயன்படுத்தி திருடர்கள் கைவரிசை காட்டி வரும் நிலையில், கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஸ்டீபன் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்