ஆம்னி பஸ்கள் அதிக கட்டணமா? - போக்குவரத்து அதிகாரிகள் திடீர் சோதனை

x

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறதா என்பது குறித்து சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில், ஆய்வு செய்த பின் போக்குவரத்து துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.. அதனை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்