"தேர்தல் நேரத்தில் குற்றவாளியை கைது செய்யக்கூடாதா..?" -கெஜ்ரிவால் கைது ராஜேந்திர பாலாஜி கேள்வி

x
  • "கெஜ்ரிவால் கைதை சரி என கூறவில்லை - நீதிமன்றம் முடிவெடுக்கும்"
  • "தேர்தல் நேரத்தில் கொலை நடந்தால் குற்றவாளியை கைது செய்யக்கூடாதா..?"
  • "டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை சரியென்று நான் கூறவில்லையே...!"
  • "அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து நீதிமன்றமே முடிவெடுக்கும்"
  • "முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில் எதுவும் இல்லை என அவரது தந்தை கூறியிருக்கிறார்"

Next Story

மேலும் செய்திகள்