"மேட்டூர் அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும்.." - காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

x

"மேட்டூர் அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும்.."

காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

மேட்டூர் அணை நீர் வளத்துறை சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து எப்போது வேண்டுமானாலும் 60000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் காவேரி கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்