#JUSTIN || அன்னபூரணி பட விவகாரம்.. நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் பதிவு

x

அன்னபூரணி பட விவகாரம் - நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் வருத்தம் தெரிவித்து அறிக்கை. "அன்னபூரணி திரைப்படம் பேசு பொருளாகியிருப்பது குறித்து கனத்த இதயத்துடன் அறிக்கை வெளியிடுகிறேன். அன்னபூரணி திரைப்படம் வெறும் வணிக நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட படமல்ல.அன்னபூரணி திரைப்படம் வாயிலான நேர்மறையான கருத்தையே விதைக்க விரும்பினோம், எங்களை அறியாமலேயே சிலரது மனதை புண்படுத்தியிருப்பதாக உணர்கிறோம்". கடவுள் மீது நம்பிக்கை கொண்டுள்ள நான், ஒருபோதும் இதனை உள்நோக்கத்துடன் செய்யவில்லை = நயன்தாரா


Next Story

மேலும் செய்திகள்