அண்ணா பல்கலைகழகம் பகிரங்க எச்சரிக்கை

x

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழுவின் அனுமதி இன்றி, முதுகலை பொறியியல் படிப்பில் பணியில் இருப்பவர்களை கல்லூரிகள் சேர்ப்பதாகவும், அவ்வாறான கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்