பள்ளி வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

x

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் நிறைவு பெற்ற பல்வேறு திட்ட பணிகளை, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார். தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் சுற்றுச்சுவருக்கு அடிக்கல் நாட்டிய அவர், கோவில் செயல் அலுவலர் கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும், அக்கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலைக்கடையையும் திறந்து வைத்தார். பின்னர், ஆறுமுகநேரி காயல்பட்டினம், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில், பள்ளி வகுப்பறை கட்டிடங்களை அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்