கேலி கிண்டலை தட்டி கேட்டதால் ஆத்திரம் - கஞ்சா போதையில் ரவுடி வெறிச்செயல்

x

நம்ம கூட இருக்குறவங்க தப்பு பண்ணா கூட சிலர் அதை ஞாயமா தட்டி கேப்பாங்க. இங்கயும் அப்படி தான் ஒருத்தர் நண்பரோட அடாவடி தனத்தை தட்டி கேட்டிருக்காரு. ஆனா அதுக்காக அவர் கொடுத்த விலை ஒரு உயிர்.


Next Story

மேலும் செய்திகள்