அழையா விருந்தாளியாக வந்து - ஆட்டுக்குட்டிக்கு அடிப்போட்ட மலைப்பாம்பு

x

அழையா விருந்தாளியாக வந்து - ஆட்டுக்குட்டிக்கு அடிப்போட்ட மலைப்பாம்பு

கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை மீட்ட வனத்துறையினர்.

நீலகிரி மாவட்டம், நெடுகுளா கிராமத்தில் தேயிலைத் தோட்டம் அமைந்துள்ளது.

இங்கு 12 அடி நீள மலைப்பாம்பு ஒன்று, ஆட்டுக்குட்டியை பிடிக்க முயன்றதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், மலைப்பாம்பை மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்