உடன்குடி கருப்பட்டிக்கு கிடைத்த கவுரவம்

x

திருச்செந்தூர் உடன்குடி கருப்பட்டிக்கு புவி சார் குறியீடு வழங்கப்பட்ட நிலையில், உடன்குடி மக்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். உலகப் புகழ்பெற்ற உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கி அரசு பெருமை சேர்த்து உள்ளது. உடன்குடி மற்றும் அதைச் சுற்றி உள்ள 7 கிராமங்களில் சுமார் 6 ஆயிரம் குடும்பங்கள் பனை விவசாயத்தை நம்பி வாழும் நிலையில், ஆயிரக்கணக்கான பனை மரங்கள் அழியும் தருவாயில் உள்ளதால், அவற்றைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்