வாய், கை, கால்களில் டேப் சுற்றப்பட்ட நிலையில் சடலமாக கிடந்த 80 வயது மூதாட்டி - திடுக்கிடும் சம்பவம்!

பள்ளபாளையம் காந்திநகரைச் சேர்ந்த 80 வயதான சரோஜினி, தனியாக வசித்து வந்துள்ளார்...
x

பள்ளபாளையம் காந்திநகரைச் சேர்ந்த 80 வயதான சரோஜினி, தனியாக வசித்து வந்துள்ளார். வெகு நேரமாகியும் இவர் வெளியே வராத‌தால், பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பார்த்தனர். அப்போது, சரோஜினியின் வாய், கை, கால்களில் டேப் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கிடந்த‌தைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தகலறிந்து சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்