நீரில் மூழ்கியது அம்மா மண்டபம் படித்துறை.. வெள்ளக்காடாக மாறிய காவிரி ஆறு.. கழுகு பார்வை

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை நீரில் மூழ்கியது...
x

காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை நீரில் மூழ்கியது. திருச்சி முக்கொம்புவில் இருந்து 56 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை படிகட்டுகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால்

அம்மா மண்டப படித்துறை மூடப்படதோடு பொது மக்கள் வேடிக்கை பார்க்கவோ குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வெள்ள நீர் புகுந்ததால் உத்தமர்சீலி, கிளிக்கூடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாழைத்தோட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்