திமுக-வுடன் கூட்டணியா?... தமிழக ஆம் ஆத்மி தலைவர் தகவல்

x

திமுக-வுடன் கூட்டணியா?... தமிழக ஆம் ஆத்மி தலைவர் தகவல்

குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை ஆம் ஆத்மி அமைக்க வாய்ப்புள்ளதாக, அக்கட்சியின் தமிழகத் தலைவர் வசீகரன்

கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே நல்ல நட்புறவு நீடித்து

வருகிறது என்றும், அரவிந்த் கெஜ்ரிவாலின் தமிழகப் பயணம், கல்வி மற்றும் மருத்துவத்துக்கு தமிழக அரசு அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது என்றும்

கூறினார். குஜராத் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை ஆம் ஆத்மி அமைக்க வாய்ப்புள்ளது என்றும் வசீகரன்

கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்