கேட்டது விடா முயற்சி அப்டேட்.. .கிடைச்சது கமகம பிரியாணி - `மஞ்ஞுமல்' பாயாக மாறிய AK | Ajith

x

மீண்டும் பைக் சுற்றுப்பயணத்தைத் துவங்கியுள்ள நடிகர் அஜித்குமார், தனது குழுவினருக்கு தனது கைகளால் தானே பிரியாணி சமைத்து அசத்தும் காணொலி சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்